Tuesday 17 July 2012

1870 ஆண்டுகளில் தமிழர்கள் ....................!


தற்காலத்தில் பயன்படும் தமிழ் எழுத்துரு பொறிக்கப்பட்டதும் எமக்கு கிடைக்கப்பெற்றதில் மிகப்பழையதுமான (1870) (இற்றைக்கு 142 ஆண்டுகளுக்கு முந்திய) நாணயக்குற்றி. இதில் கால் (1/4) என்பது தமிழில் `வ` என பொறிக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க!

1870 ஆண்டிற்கு முன்பிருந்தே தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்தார்கள் என்பதற்கு நல்லதோர் சான்றாகும்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.
நன்றிகள் பல.