Thursday 5 January 2012

வெற்றி என்பது .........!


முடியும் என்பது படிக்கட்டு
வெற்றி என்பது கல்வெட்டு




சோர்வு என்பது சுமைக்கட்டு
தூக்கிப் போடடா அங்கிட்டு..!


தமிழீழம்,தாயகமக்களின் விடிவிற்காக 
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்
.
நன்றிகள் பல