Monday 21 May 2012

ஆயூத ....போரா.... மெளனிக்க....






















உலகமே எம்மினத்தை அளித்தற்கு முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டினுள் தமிழீழம் இருந்தபோது தமிழ் ஈழத்தின் எப்பிரதேசத்திலும் மக்கள் வயது, பால் வேறுபாடின்றி சுதந்திரமாக எந்நேரத்திலும் நடமாடினார்கள்.

ஆனால் இப்பொழுதோ தமிழர் பிரதேசமெங்கும் இராணுவ மயமாக்கப்பட்டு அடிமைகளாக எவ்விதசுதந்திரமும் இல்லாமல் குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் போது சுதந்திரமற்ற நிலையைக் கொண்டு வாழ்கிறார்கள்.

இதில் வேடிக்கையான விடயம் என்னவென்றால் விடுமுறைக்கு தாயகத்திற்கு பயணத்தை மேற்கொள்ளும் புலம்பெயர் தமிழர்களின் கொடுமையோ தாங்கொண்ணாது .

ஏன் என்றுகேட்கின்றீர்களா இவர்கள்தான் தங்களுடைய பயணங்களின் பின் தாயத்தையும், தாயக மக்களைப் பற்றி இழிவாக பரப்புரை செய்வதும், அங்குள்ள மக்களின் நிலைப் பாட்டிற்கு ஏற்றவாறு தமது விடுமுறையை அனுபவிக்காது.

தாங்களும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி விடுவதோடு மடுமல்லாமல் புலம்பெயர் தமிழ் சமூகத்தையும் குழப்புகின்றார்கள்.தாயகமும், தாயகமக்களும் வாழ்வியலின் உச்சநிலையில் வாழ்வதைப் போன்று பிரச்சாரம் செய்வதாகும்.

இன்னிலையை மாற்றி தமிழ்ஈழ தாயகம், மக்கள் அனைவரிற்கும் விடிவினை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகளை, பங்களிப்பினை தொடர்ந்து செயவோம்.


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல..