Sunday 18 December 2011

ஒன்றே! நன்றே!! இன்றே!!!


ஒன்றையே சிந்திப்போம்
தமிழ்ஈழத்தாயக விடுதலைக்காக!


நன்றையே சிந்திப்போம்
தமிழ்ஈழத்தாயக விடுதலைக்காக!


இன்றையே சிந்திப்போம்
தமிழ்ஈழத்தாயக விடுதலைக்காக!


தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல..