Thursday, 15 December 2011

யாரிற்கு பங்கு?


யார்,யார் தவறு இளைக்கிரார்களோ,துரோகம் இளைக்கின்றார்களோ அவரவர் தவறுகளை,துரோகங்களை தட்டிக் கேளுங்கள்.


இல்லையேல் அவர்களுடைய செயற்பாடுகள் வளர்ச்சி அடையுமே தவிர குன்றாது.எனவே இவர்களுடைய செயபாட்டிற்கு நாங்களும் உடந்தையானவர்கள் ஆகிறோம்.


குற்றம் இளைத்தவர்களிற்குத்தான் குற்றத்தின் முழுமையான பங்கு என்று எண்ணிவிடாதீர்கள்.உடனிருந்து கொண்டு எவ்வித எதிர்ப்பையும் தேரிவிக்காமல் இருக்கும் அனைவரிற்கும் குற்றத்தில் சமபங்குதான்.


என்றும்,எதிலும்,எப்போதும் மிகவிழிப்போடு தாயத்தின் விடிவிற்காக நிதானமாகவும்,பொறுமையாகவும் அனைத்து தன்மானத் தமிழர்களையும் ஒன்றிணையுமாறு மிகத்தாள்மையுடன் வேண்டி விடைபெறுகிறேன்.



தமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........
உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.

நன்றிகள் பல..